- Monday
- February 3rd, 2025
யாழ். நகரில் பெண்ணிடமிருந்து பணத்தைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நகரில் ஊதுபத்தி விற்கும் 3 இளைஞர்களை நகரப் பொலிஸார் பிடித்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். (more…)
தமிழ் மக்களை நிரந்தர அகதிகளாக வைத்திருப்பதற்காகவே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் அடாத்தாகச் சுவீகரிக்கப்படுகின்றன. (more…)
ஈ.பி.டி.பி யினருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தவர்களுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்சில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
பாரிய சத்திரசிகிச்சைகளுக்கு பதிலாக சிறிய துளையொன்றினூடாக ஊடு கதிரின் உதவியுடன் சிகிச்சையளிக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் இலங்கையில் முதற்தடவையாக த சென்றல் வைத்தியசாலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளன. (more…)
தேசிய படை வீரர்களை நினைவுகூரும் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று புதன்கிழமை அலரி மாளிகையில் பிரகடனப்படுத்தப்பட்டது. (more…)
பொலிஸ் நிலையத்தில் வைத்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயன்ற காதலர்களை காப்பாறிய பொலிஸார் அவ்விருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)
வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மயிலிட்டி கடற்றொழிலாளர்கள் குடும்பங்களின் காணி விவரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் திரட்டப்படுகின்றன. (more…)
கடந்த மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அறிவித்ததமைக்கு அமைவாக புதிய மாற்றத்துடனான மின்கட்டண அறவீடு வருகின்ற 20ம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன்பாட்டு (more…)
தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களான சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சுப்ரிம் ஸ்டார் சரத்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய நடிகர்களின் திரைப்படங்களை இலங்கைக்கு கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும் என (more…)
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது சுன்னாகம் பஸ் தரிப்பிடத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு சிலர் கனவு காண்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாதென்று தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த இளைஞர் கோப்பாய் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். (more…)
வலி வடக்கு, வித்தகபுரம் பகுதியில் நாய் கடிக்கு பலர் உள்ளாகி வருகின்றனர். இது பொதுமக்களால் பிரதேச சபை மற்றும் சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை (more…)
யாழ். மாவட்டத்தில் டைனமேட் பாவனையை முற்றாக தடை செய்வதற்கான அறிவித்தல் விடுக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக (more…)
களவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை (more…)
வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள சாரணியத்தின் நிறுவுனர் பேடன் பவலின் சிலை புனரமைக்கப்பட்டு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறியினால் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts