- Tuesday
- February 4th, 2025
பட்டப்பகலில் வயோதிப் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதோடு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பாவிலி வீதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சோதிலிங்கம் தெய்வமலர் வயது 64 என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்தவராவார். ஏழு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது கடைசி மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று...
யாழ்ப்பாணம் மண்டைதீவுக் கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 27ஆவது வருட நினைவுதினம் குருநகரில் நேற்று மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட்டது. (more…)
வட மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் வல்லிபுரக் குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் (more…)
வேலனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கால்நடைகளுக்கான தண்ணீர் திட்டம் எங்கே? என்று கால்நடை வளர்ப்போர் கேள்வியெழுப்பியுள்ளனர். (more…)
யாழ். மாவட்டத்தில் திராட்சை பழப்பயிர் மூலம் விவசாயிகள் அதிக இலாபத்தினை பெறமுடியுமென்றும், தற்போது, 1,128 ஹெக்டெயர் திராட்சை பயிரிடப்படுகின்றதாகவும் யாழ். மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் சிறிபாலசுந்தரம் தெரிவித்தார். (more…)
புத்தூர், நவற்கிரிப் பகுதியில் வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தால் 10 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
உலக உணவுத் திட்டத்திற்கு அமைவாக யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி மூடைகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (more…)
மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' (more…)
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த நபரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 20 இலட்சம் ரூபாவை ஏமாற்றியுள்ளார். (more…)
வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்த மருத்துவக்கண்காட்சியும் மாநாடும் நேற்று திங்கட்கிழமை யாழில் அரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 65 வயதான பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)
நுகர்வோர் சட்டத்தை மீறிய 20 வர்த்தகர்களிடமிருந்து 187,500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நடராசா சிவசீலன் இன்று தெரிவித்தார். (more…)
கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர் (more…)
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட மாகாண பாடசாலைகளில் நியமனம் வழங்கும் நிகழ்வு கோப்பாயிலுள்ள யாழ்ப்பாண கல்வியியற் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கு கொள்வது அவசியம் என்று முன்னாள் புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். (more…)
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts