- Wednesday
- February 5th, 2025
யாழ். மாவட்டத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். (more…)
யாழில். அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. (more…)
வல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)
உப பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயிற்சி நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். (more…)
முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் 55 சதவீதம் வரை பூர்த்தியடைந்துள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80 அகவை நிறைவையொட்டிய அமுதவிழா நிகழ்வு, கட்சியின் தலைவர் எஸ்.முத்துலிங்கம் தலைமையில் காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. (more…)
வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
அயல் வீட்டுப் பெண் பொல்லினால் தாக்கியதால் மயக்கமடைந்த இளம் பெண்ணிடம் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
தமிழ்த் தேசிய உணர்வாளரும், தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும், தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. (more…)
வடக்கு மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. (more…)
எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)
முச்சக்கர வண்டியில் ஆட்டை திருடிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு ஒன்று இன்று இரவு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. (more…)
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் (வயது 59) இன்று நெசப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் திடீரென மாரடைப்பால் காலமானார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். மணிவண்ணன் 400க்கும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்னர் இரணைமடு விமான ஓடுதளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். (more…)
வேலணை துறை ஜயனார் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட படகோட்டப் போட்டி (வள்ளம் தாங்குதல்) நேற்று இடம்பெற்றது. (more…)
வலி. வடக்கில் படையினரின் சட்டவிரோத காணி அபகரிப்புக்கு எதிராக மக்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கப்படாமலே (more…)
தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல்கள் திணைக்களம் தயாராகுவதற்கு போதுமான கால அவகாசம் தேவை என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts