தென் ஆபிரிக்காவின் உதவியை நாடியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் நல்லிணக்கம், நீதி, சமாதானம் மற்றும் உண்மை அறிதல் ஆகியவற்றை கொண்டு வருவதற்கு தென் ஆபிரிக்காவின் உதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடியுள்ளது. (more…)

வீணையா? வெற்றிலையா? நாளை முடிவு

வட மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா? இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலையிலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது. (more…)
Ad Widget

செப்டெம்பர் 21 அல்லது 28இல் வடக்கு தேர்தல்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை

பல்கலைக்கழத்தில் பிரவேசிக்கும் புதிய மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. (more…)

இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்: பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர்

இலங்கையில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் எம்.சுபியுர் ரஹ்மான் தெரிவித்தார். (more…)

2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

பேரிச்சம் பழ செய்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

நெடுந்தீவு பிரதேசத்தில் பேரிச்சம்பழ செய்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ தெரிவித்தார். (more…)

தண்ணீர் தாங்கிகள் (bowser) கையளிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் நெடுந்தீவு பிரதேச சபைக்கும் தண்ணீர் தாங்கிகள் (bowser) இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. (more…)

குருநகர் கடற்கரையில் பாரிய தளமாக விஸ்தரிக்கப்படும் இராணுவ முகாம்!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினர் பாரிய தளம் ஒன்றை அமைத்து வருகின்றனர். (more…)

யாழ்.மாவட்டப் பாடசாலைகளில் பசும்பால் விநியோக திட்டம் ஆரம்பம்

சரியான போசாக்கு நிறைந்த தேசம் ஆரோக்கியமான சுறுசுறுப்பான இளைஞர் பரம்பரை என்ற தொனிப்பொருளிலான பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் விநியோக திட்டம் யாழ்;.மாவட்டப் பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் யாழ். விஜயம்

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகமட் சுகிர் ரகுமான் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டுள்ளார். (more…)

வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக செயற்பட சட்டத்தரணிகள் சங்கம் தயார்

வடக்கில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட வாக்காளர் பதிவு இன்று முதல்

வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. (more…)

யாழில் பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல! பெற்றோரை விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை!

கொக்குவில் கிழக்கு மற்றும் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறான சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குறித்த நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (more…)

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் தகவல்களைத் திரட்ட நடவடிக்கை

யுத்தம் இடம்பெற்றபோது வடமாகாணத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலான உரிய தகவல்களை திரட்ட தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாக என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து வெடிபொருட்கள் சில நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன. (more…)

183 மூன்று குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள்

யாழ்.மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 183 மூன்று குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி உதவியுடன் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன' (more…)

வட மாகாண இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க ஆளுநர் நடவடிக்கை

வட மாகாண இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகதத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

கோயில்களில் இரவு இசை நிகழ்ச்சிகளை தடை செய்யத் தீர்மானித்துள்ளோம்: யாழ். பொலிஸ் அத்தியட்சகர்

யாழ்.குடாநாட்டிலுள்ள இந்துக் கோயில்களில் இரவு 10மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என யாழ்.பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி தெரிவித்துள்ளார். (more…)

15 வயதுச் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

புத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts