முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவுக் கருவிகள் பறிமுதல்

சுன்னாகம் சந்தைப் பகுதியில் முத்திரையிடாத நிலையில் பயன்படுத்தப்பட்ட நிறுத்தல் அளவுக் கருவிகள் வலிகாம் தெற்கு பிரதேச சபையினால் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைத்தலைவர் பிரகாஸ் தெரிவித்துள்ளார். (more…)

விபச்சார நடவடிக்கையை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர்: நகர சபை தலைவர்

யாழ் மாவட்டத்தில் விபச்சார நடவடிக்கையை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர் என சாவகச்சேரி நகர சபை தலைவர் தேவசகாயம் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார். (more…)
Ad Widget

பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: ஆளுனர் உத்தரவு

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனால் (more…)

புங்குடுதீவில் கிராம அலுவலர்கள் பணி புறக்கணிப்பு

புங்குடுதீவு கிராம அலுவலரின் ஆலுவலகம் தாக்கப்பட்டமையைக் கண்டித்து வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர். (more…)

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் 11 ஆலயங்கள் புனரமைப்பு

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் உள்ள 11 ஆலயங்கள் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மக்கள் உரிமைகளை அனுபவிக்கக் கூடாது என்பதே அரசின் திட்டம் : சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

வட மாகாண மக்களுக்கு மாத்திரம் மாகாண சபை அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்க விடக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

கட்டாக்காலி நாய்கள் விவகாரம் அமைச்சரவைக்கு – டக்ளஸ் தேவானந்தா

யாழ் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கதைத்து முடிவெடுக்கப்படும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒத்துழைக்கிறது: ஆஸி. உயர் ஸ்தானிகர்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் இங்கு மேற்கொண்டுவரும் சகல நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கமானது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின்மூடி தெரிவித்துள்ளார். (more…)

168 பட்டதாரிப் பயிலுநருக்கு இன்று கொழும்பில் நியமனம்

வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட 16 மாவட்டங்களில் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் பணியாற்றுவதற்காக 168 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பில் வைத்து நியமனம் வழங்கப்படவுள்ளதாகச் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் சந்தன மரம்!

யாழ்ப்பாணத்திலும் சந்தன மரத்தை நாட்டி வளர்க்க முடியும் என்று நவக்கிரியில் அமைந்துள்ள சுதேச மருத்துவ திணைக்களத்தின் மூலிகைத் தோட்டத்தில் மூலிகை மரங்களை நாட்டிவரும் வைத்தியர்கள் நிரூபித்துள்ளனர். (more…)

திவிநெகும செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முருங்கைக் கன்றுகள் வழங்க நடவடிக்கை

திவிநெகும செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முருங்கைக் கன்றுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

13வது திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறிவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்ப்பாணத்திற்கு நேற்று மேற்கொள்ளவிருந்த விஜயம் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. (more…)

பிரபா எம்பியுடன் கூட்டமைப்பு எம்பிக்கள் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. (more…)

முன்னாள் புலி உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

மதுபோதையில் நாயைக் கடித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிப்பு

யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவை புறக்கணித்தது அரசாங்கம்?

பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவில் அரசாங்கம் சார்ப்பாக எவருமே கலந்துகொள்ளவில்லை. இந்த இறங்குதுறை திறப்பு விழாவினை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தது. (more…)

வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு

பூநகரிக் கோட்டத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள், வட மாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை ஏற்று விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)

தமிழினி விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று விடுதலை செய்யப்பட்டார். (more…)

கேப்பாபிலவில் பெரும் இராணுவக் குடியிருப்பு; 2,000 ஏக்கர் காணியில் 4,000 குடும்பங்களை குடியேற்றத் திட்டம்

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. (more…)

முக்கிய சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts