- Thursday
- February 6th, 2025
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது. (more…)
முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவிலிருந்து பெறுமதியான உபகரணங்கள் யாவும் வெளியே தூக்கி வீசி எறியப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (more…)
அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. என ஈ.பி.டி.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
ரன்தம்பே பயிற்சி முகாமில் கேணல் தர தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரன்தோளுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர் டபிள்யூ.ஏ.எஸ் விக்ரமசிங்க உயிரிழந்துள்ளார். (more…)
வட மாகாண சபை தேர்தலுக்கான முதமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க முன்னதாக அந்த மாணவர்களை மனநிலை தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. (more…)
யாழ்.மாவட்டத்தில் வயோதிப பெற்றோர்கள் பலர் அவர்களது பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரற்ற நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. (more…)
13 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களைக் கொண்ட வருமானம் குறைந்த 50 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்நாட்டு இளைஞர்கள் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ், களுத்துறை மாவட்டத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு சனிக்கிழமை பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. (more…)
யாழ். உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)
நல்லூர் கந்தசாமி கோயில் உற்சவகால நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் சனிக்கிழமை யாழ். மாநகர சபையில் நடைபெற்றது. (more…)
யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)
இலங்கை வாலிபர் ஒருவர் ஐந்து வருடங்களாக உணவெதனையும் உட்கொள்ளாத உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்புத் தகவல்
இலங்கை வாலிபர் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களாக தான் உணவெதனையும் உட்கொள்ளாது உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சுவாசப் பயிற்சியை மேற்கொண்டுள்ள கேர்பி டி லெனரோல் எனும் வாலிபர் ஒருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். (more…)
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. (more…)
இலங்கையில் டொலருக்கு எதிராக ரூபாயின் தளம்பல் நிலை வரும் வாரங்களிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)
அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts