முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு III நேர்முகத் தேர்வு

மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைவாக மாவட்ட அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுடைய கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் இராணுவ பிரசன்னம்! சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் அவசியம்! கபே அமைப்பு

வட இலங்கையில் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருப்பதனால் கொமன்வெல்த் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வரவழைக்க தேர்தல்கள் ஆணையாளரோ அரசாங்கமோ இப்போதே (more…)
Ad Widget

போதைப்பொருள் கிடைக்காமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். (more…)

தனிநாட்டு கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது: சி.க.சிற்றம்பலம்

தமிழர்களுக்கான தீர்வு சமஷ்டி ஆட்சியின் மூலம் கிடைக்குமே தவிர தனிநாட்டுக் கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது' என தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். (more…)

மக்களின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: மாதேவ் குமார்

மக்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று தான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாதேவ் குமார் தெரிவித்தார். (more…)

மீண்டும் சேவையில் குமுதினி படகு

நெடுந்தீவு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட குமுதினிப் படகு மீண்டும் நெடுந்தீவுக்கான போக்குவரத்து சேவையில் கடந்த 05ஆம் திகதி முதல் இணைக்கப்பட்டுள்ளது. (more…)

திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகளின் பணப்பைகள் திருட்டு

திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகளின் பணப் பைகள் தொடர்ந்து திருட்டுப் போகும் சம்பவங்களினால் வியாபாரிகள் தமது வியாபாரத்தைப் பார்ப்பதா அன்றி தமது பணப்பைகளை பாதுகாப்பதா என்று தெரியாது பெரும் திண்டாட்டமான நிலமையில் காணப்படுகின்றார்கள். (more…)

பாதுகாப்பு நிலையத்தில் விடப்பட்ட புதிய சைக்கிள் மாயம்! பாதுகாப்பு ஊழியர் விசாரணைக்கு அழைப்பு

மருதனார்மடம் சந்தை சைக்கிள் பாதுகாப்பில் விடப்பட்ட புதிய சைக்கிள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸாரினால் சைக்கிள் பாதுகாப்பு கடமை ஊழியர் விசாரணைக்காக நேற்று பகல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். (more…)

யாழில் சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்களை ஒட்டும் பொலிஸார்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளித்தெறிப்பு இல்லாத சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்களை ஒட்டும் நடவடிக்கையை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சனிக்கிழமை மேற்கொண்டுள்ளனர். (more…)

வட்டுக்கோட்டையில் அரசாங்க வேலைவாய்ப்புகளை பெற்று தருவாதாக பெண்களை எமாற்றியவர் கைது

அரசாங்க வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் வட்டுகோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

மின்சார நிலைய வீதியில் நிரந்தர போக்குவரத்து பொலிஸ் கண்காணிப்பு பிரிவு!

யாழ். மின்சார நிலைய வீதியில் நிரந்தர போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு விரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கே.சமிந்த டி சில்வா தெரிவித்தார். (more…)

தென்னிலங்கை மக்களுக்கு அனுமதி உண்டு என்றால் எமக்கு ஏன் இல்லை? – மயிலிட்டி மக்கள்

தென்னிலங்கை மக்களுக்கு அனுமதி உண்டு என்றால் எமக்கு ஏன் இல்லை? தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை எங்கள் பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கும் இராணுவம் எங்களை எங்கள் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி அளிப்பதில்லை. (more…)

கூட்டமைப்பில் போட்டியிட்டது நான் செய்த முட்டாள் தனம்: ரெமிடியாஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டது எனது வாழ்வில் நான் செய்த முட்டாள் தனமான செயல்' (more…)

முன்னாள் போராளிகள் 4500 பேருக்கு கடனுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ஒப்புதல்

முன்னாள் போராளிகள் 4500 பேருக்கு கடனுதவி வழங்குவதற்கான நிதியினை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். (more…)

போரால் பாதிக்கப்பட்டோருக்கு அலரி மாளிகையில் கொடுப்பனவு

போர் வேளையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 11ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளன. (more…)

த.தே.கூட்டமைப்புடன் கூட்டணி – பொன்சேகா

வடமாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தாம் தயராக இருப்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

அடுத்த வாரம் வேட்பு மனு கோரப்படும்

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வட மாகாண சபை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இம்மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. (more…)

தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள்

தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் இல்லை. சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

தயா, கே.பி, தமிழினியை வைத்து மக்களை ஏமாற்ற முயற்சி: பொன்சேகா

தமிழ் மக்களை திசை திருப்புவதற்காகவே கே.பி, தயா மாஸ்டர், தமிழினி ஆகியோரை வடமாகாண சபை தேர்தலில் அரசு நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது' என முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். (more…)

யாழில் சு.க.வின் முதலாவது பிரசார கூட்டம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தனது முதலாவது பிரசார கூட்டத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts