இழந்து போன உறவுகளைத் தவிர அனைத்தையும் வழங்குவோம்! நாட்டை துண்டாடாமல் நட்புடன் வாழுங்கள்!- ஜனாதிபதி

துண்டாடுவதற்கு இலங்கை ஏனைய நாடுகளைப் போன்று விசாலமான நாடல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு என்பதைச் சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (more…)

சு.க.வின் வேட்பாளர்களுக்காக அமைச்சர் மேர்வின் யாழில் பிரசாரம்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று சனிக்கிழமை வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். (more…)
Ad Widget

வெள்ளி வரை குடாநாட்டில் மின்தடை

வீதி அகலிப்புப் பணிகளுக்காகவும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் காலை 8.30 முதல் மாலை 5.30 மணிவரை சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும். (more…)

ஓகஸ்ட் 15 க்கு முன்னர் அடையாள அட்டைகள் வழங்கப்படல் வேண்டும்

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் வட மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் (more…)

“அமைச்சர் பதவியிலோ முதலமைச்சர் பதவி மீதோ எனக்கு ஆசை இல்லை” – திரு. அங்கஐன் இராமநாதன்

“தேசியம் பற்றி பேசுவது தவறல்ல.அதனை நான் மறுக்கவும் இல்லை.ஆனால் யாழ்ப்பான இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பையும்,மக்களின் அடிமட்ட பிரச்சினைகளையும், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதே எனது நோக்கம்.” (more…)

இளவாலையில் கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது

இளவாலை பொலிஸ் பிரிவில் மாதகல் மேற்கு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

குற்றம் சுமத்தப் போனால் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் அனைவருமே புலிகளாவர்: த ஏஜ் பத்திரிகை

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமானால் அவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குற்றம் சுமத்த முடியும். (more…)

பதவிக்கு ஆசைப்பட்டே றெமீடியாஸ் தாவினார்: த.தே.கூ

'பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டே முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றெமீடியாஸ் கூட்டமைப்பை விட்டு சுதந்திரக் கட்சிக்கு தாவினார்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (more…)

யாழில் சிறுவர் பாராளுமன்றம்

சிறுவர் உரிமைகள் மீறப்படும் பொழுது சிறுவர் உரிமைகளை பேணுவது தொடர்பான 'சிறுவர் பாராளுமன்றம்' நேற்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. (more…)

யாழில் சோதனைச் சாவடிகளை அதிகரிக்க முடிவு

வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு யாழில் பொலிஸ் சோதனை சாவடிகளை அதிகரிக்கவுள்ளதாக யாழ்.பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

13ஆவது திருத்தத்தினை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: யாழ். மாநகரசபை எதிர்க்கட்சி

13ஆவது திருத்தத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர். (more…)

யாழில் மேர்வின் சில்வா!

தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். (more…)

வடமாகாண இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டம்: தளபதி

வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்' என்று இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். (more…)

மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் செலவு ரூபா 1500 மில்லியன்!

எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க 1500 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தேர்வு இடைநிறுத்தம்

வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III க்கான நேர்முக தேர்வு மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. (more…)

சட்டத்திற்கு உட்பட்ட கட்சி பிரச்சாரங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு; எஸ்.எஸ்.பி

தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளது (more…)

கண்ணிவெடி வெடிப்பு: ஒருவர் காயம்

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

நான்காம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய ஆளுனர்!

வடமாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறி பதவியேற்று நான்கு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்றிரவு யாழில் உள்ள ஆளுநர் இல்லத்தில் விசேட மத வழிபாடுகள் நடைபெற்றது. (more…)

அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்: பொலிஸார்

பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை திணைக்களம் ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (more…)

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

வானின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வானை தீ மூட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts