தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATM) மூலம் பணம் மீளப்பெறும் போது அறவிடப்படும் கட்டணம் 10 ரூபவாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.