யாழ். மாவட்டத்தின் பொன் அணிகள் இரண்டும் 96ஆவது தடவையாக துடுப்பாட்டக் களத்தில் மோதுகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கிரிக்கெட் போட்டிகளில், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்நெல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது . முதலில் துடுப்பெடுத்தாடும் யாழ்ப்பாணக் கல்லூரி 4 இலக்கு இழப்பிற்க்கு 48 ஒட்டங்களை பெற்றுள்ளது.
- Wednesday
- January 15th, 2025