இலவசமாக இபுக் டவுன்லோட் செய்ய !

புத்தகங்களை வாங்கி படிப்பது குறைந்து கணினி மூலம் pdf பைலாக டவுன்லோட் செய்து படிப்பதால் செலவும் குறைந்து பேப்பர் செலவும் குறைவதனால் மரங்கள் பாதுகாகப்படுகின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமான சில புத்தகங்களை உடனடியாக கிடைக்காத பட்சத்தில் அனைத்து இபுக் புத்தகங்களையும்இலவசமாக டவுன்லோட் 8 இணையதளம்

goolge-ebook-store

Google eBookstore

கூகிள் இபுக் ஸ்டோர் எண்ணற்ற புத்தகங்களை உள்ளடக்கியது. பிரிவு வாரியாக திகில், கல்வி என அணைத்து வகையான புத்தகங்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம்

Project Gutenberg

45000 புத்தகங்களுக்கு மேலே உள்ள இணையதளம். எந்த வித registration தேவை இல்லை

Open Library

பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்ட இபுக் புத்தகங்களை கொண்டது. நீங்கள் உங்களுடைய புத்தகங்களை சேர்த்துக்கொள்ளலாம். தலைப்பு, ஆசிரியர் வாரியாக எளிதாக தேட இந்த தளம் சிறப்பு வாய்ந்தது.

Internet Archive

வாரலாறு மற்றும் கல்வி தொடர்பான அணைத்து விதமான இபுக் புத்தகங்களையும் பெற அருமையான இணையதளம்

Book Boon

தொழில் தொடர்பான அணைத்து விதமான இபுக் புத்தகங்களையும் பெற அருமையான இணையதளம் உங்கள் தகவல்களை பதிவு செய்ய தேவையில்லை

ManyBooks.net

29000 இபுக் புத்தகங்களை கொண்ட இணையதளம்

Free eBooks

மிகப்பிரபலமான இபுக் இணையதளம் அனைத்து விதமான புத்தகங்களுக்கும் பொருந்தக்கூடியது

LibriVox

ஓடியோ வடிவில் புத்தகங்களை டவுன்லோட் செய்ய ஏற்ற இணையதளம்

Related Posts