64 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 32ஆவது போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.

208055

377 ஓட்டங்களை இலக்காக கொண்டு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 312 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் முன்னதாக நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 376 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்ரேலிய அணியின் மக்ஸ்வேல் தெரிவுசெய்யப்பட்டார்

Related Posts