50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

robberyயாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 50 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கடை உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts