போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள்...

சாதாரண தரப் பரீட்சை; பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்கள் தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத விண்ணப்பதாரர்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டை சரிபார்ப்பு கடிதங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 15, 2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல்...
Ad Widget

இன்று நள்ளிரவு முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு!!

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமை இரவு நேரங்களில் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் உயிரிழப்பு தொடர்பான அனைத்து பணியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளதுடன்,...