- Thursday
- December 26th, 2024
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் 25 ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும். குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்ததந்த பாடசாலை அதிகர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள், கால அட்டவணைகள் தபால்...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரின் 2020-2-24 காலப்பகுதி பாராளுமன்ற உரைகள் நுாலாக வெளியிடப்பட்டுள்ளது அதனை இங்கே தரவிறக்கம் செய்யலாம் Gajenthirakumar-Final-1
நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கத்தின் நியமனத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பனை அபிவிருத்தி சபைக்கு புதிய தலைவர் நியனம் மற்றும் அவர் அச் சபையின் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக...
இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இம்முறை பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08)...