2015 பாராளுமன்ற தேர்தல்- E-jaffna கருத்துக்கணிப்பு!

2015 பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் ஆதரிப்பது யாரை என்று ஒரு  கருத்துக்கணிப்பினை எமது இணையத்தளம் ஆரம்பித்துள்ளது . அதற்கான இணைப்பு

http://www.e-jaffna.com/2015-srilanka-parliment-election-pre-poll

இங்கே ஒருவர் ஒருதடவையே வாக்களிக்க முடியும். வாக்களித்த பின்னர் முடிவுகள் மட்டுமே தெரியும்..மிகவும் நேர்மையான முறையில் தான் இந்த வாக்களிப்பு இடம்பெறுகின்றது.இம்முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவாக கொள்ள முடியாது . காரணம் உண்மையில் களத்தில் வாக்களிக்கப்போகின்றவர்கள் அனைவரும் இந்த இணைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாத அதேவேளை அங்கே வாக்களிக்க முடியாதவர்கள் இங்கே வாக்களிக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

எது எப்படியாகிலும் பொதுவான கண்ணோட்டத்தில் எந்தக்கட்சிக்கு ஆதரவு என்பதை இதன் ஊடாக கண்டு கொள்ள முடியும். கடந்த காலங்களில் இவ்வாறு எம்மால் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்களின் முடிவுகள் தேர்தல் முடிவுகளுடன் ஒத்து போனதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

Related Posts