மூன்று வார பயிற்சிக்கு பின், பவுலராக மாறிய சூரி!

தற்போது உள்ள காமெடி நடிகர்களில் அனைத்து இயக்குனர்களின் முதல் சாய்ஸ் சூரி தான். (more…)

5-வது முறையாக போலீஸ் உடை அணிகிறாரா அஜீத்?

அஜீத் போலீஸ் உடையில் நடித்த ‘ஆஞ்சநேயா’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் ஒரு சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன. (more…)
Ad Widget

மன்னாரில் மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் கரையொதுங்கியது!

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கடலில் மூழ்கி மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

வேலணையில் மனித எச்சம் தோண்டும் பணி நிறுத்தம்

வேலணையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதியை இன்று தோண்டுவதற்காக இருந்த போதும் இறுதி நேரத்தில் நீதவானின் உத்தரவில் நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

மக்களுக்காக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன – டக்ளஸ்

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் இராணுவத்தினரின் தேவைக்காக முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், அவை பொதுமக்களுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக பாரம்பரிய கைத்தொழில் (more…)

திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா

ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பேரவையிலுள்ள தன் பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார். (more…)

மக்களின் தேவைகளிற்கு மாத்திரமே காணிகள் : முதலமைச்சர்

பொதுமக்களின் காணிகளை பொது மக்களின் நன்மை கருதி அல்லது தேவைகருதி மட்டுமே அரசாங்கத்திற்கு கையளிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். (more…)

எங்களை நிம்மதியாக வாழவிடு

இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

இந்திய மீனவர்களின் மீன்களை விற்று இழப்பீடு வழங்க கோரிக்கை

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் மீன்களை விற்பனை செய்து, இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

தேசியமட்டத்தில் தங்கம் வென்ற பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க. பாடசாலை அணிக்கு பராட்டுவிழா

பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட கபடிப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் சுவீகரித்த அணிக்கான பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. (more…)

ஒரு குறிப்பிட்ட அமைப்பின் ஆதிக்கத்தில் தீவக மக்கள் அடக்கப்பட்டிருந்தனர்! -விந்தன்

யாழ். தீவுப் பகுதி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒரு தரப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. இக்காலப் பகுதியில் தீவகத்தில் கல்வி, விளையாட்டு, பிரதேச அபிவிருத்தி என்பனவற்றிலும் பின்தங்கி வந்திருக்கின்றது. (more…)

நிரந்தர ரயில் கடவை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ் உறுதி!

சாவகச்சேரி, சப்பச்சிமாவடி பிள்ளையார்கோயில் வீதிக்கு நிரந்தர ரயில் கடவை அமைத்து தரும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழ்.தேவியை பார்க்க சென்ற சிறுமியை பாம்பு தீண்டியது

யாழ்.தேவி புகையிரதத்தை பார்ப்பதற்காக வயல் வரம்பின் வழியே ஓடிச்சென்ற சிறுமியை பாம்பு தீண்டியதில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முதலமைச்சர் உதவி

யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள 50 குடும்பங்களுக்கு 10 கிலோ எடையுள்ள தலா ஒவ்வொரு அரிசிப் பைகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று திங்கட்கிழமை (22) வழங்கினார். (more…)

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வீரசூரி விருது

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் முதன்முறையான அறிமுகப்படுத்தப்பட்ட வீரசூரி விருதை, இம்முறை நான்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம், நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) தெரிவித்தது. (more…)

‘ஐக்ளவுட்’ கணக்குகளுக்குள் ஊடுருவிய கும்பல்! பிரபலங்களின் அந்தரங்க படங்கள் இணையத்தில்!

குறுகிய காலத்தில் புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்ற பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் நேற்றிரவு இணையத்தின் மூலமாக கசிந்தது. (more…)

ஊவா மாகாண சபைக்கு, தமிழர்கள் நால்வர் தெரிவு

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

வேலணை மனித புதைகுழியை தோண்ட அனுமதி

வேலணையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதி இன்று தோண்டப்படவுள்ளது. (more…)

இந்து, கிறிஸ்தவ மயானங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு!

அச்சுவேலி, வல்வையில் அமைந்துள்ள கிறிஸ்தவ சேமக்காலை, மற்றும் இந்து மயானம் என்பன நேற்று முன்தினம் சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவரின் தலைமையில் சிரமதானத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டன. (more…)

நாம் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றி இன்று எமக்கு மக்களால் பெற்றுத்தரப்பட்டுள்ளது! – ஜனாதிபதி

ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. (more…)
Loading posts...

All posts loaded

No more posts