முழத்துக்கு முழம் செக் பொயின்ற் எப்படி புலிகள் வருவார்கள் – தாயார்

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து எல்லா இடமும் ஆமியும் செக் பொயின்ரும் இருக்கும் போது புலிகளுடன் உங்கள் மகன் தொடர்புபட்டவரா என்ற கேள்வியை நீங்கள் எப்படி என்னிடம் கேட்பீர்கள் (more…)

மகனை கேட்ட கணவனை அடித்துகொன்றது இராணுவம் – மனைவி

எனது 20 வயது மகனை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். அவனை தேடி சென்ற எனது கணவனை இராணுவத்தினர் அடித்ததினால் இருதய நோயாளியான அவர் அவ்விடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்தார்' (more…)
Ad Widget

விசா மறுப்பு செய்தி பொய், மீண்டும் ஜெனீவா செல்வேன் – அனந்தி

ஜெனீவா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டதான செய்திகள் பொய்யென மறுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (more…)

யாழில் சாட்சியம் நிறைவு, 795பேர் சாட்சியமளிக்க பதிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த காணாமற் போனோர் தொடர்பான சாட்சியங்களின் பதிவு நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது. (more…)

தலைவரின்றி இறுதி நாள் சாட்சியங்கள் பதிவு

காணமற் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, யாழில் இன்று மேற்கொள்ளும் இறுதி நாள் சாட்சியங்கள், (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதியத் தவறியோருக்கு புதன்கிழமை வரை சந்தர்ப்பம்

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர். (more…)

நீரை விரயமாக்காத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும்!

நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து செல்வதாலும், இருக்கின்ற நீரும் மோசமாக மாசடைந்து வருவதாலும் இன்று சொட்டு நீரையும் சொத்தாகக் கருதிச் சேமிக்க வேண்டியவர்களாகவே நாங்கள் வாழ்கிறோம். (more…)

காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணையை நடத்துமாறு கோரினேன் – அனந்தி

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார். (more…)

மகனுக்கு இராணுவ வேடமிட்டு தேடுதல் நடத்தப்பட்டது – தந்தை சாட்சியம்

எனது மகன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து அவர் மூலமாக ஏனையவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையொன்றை இராணுவத்தினர் யாழ். மாநகர சபைக்கு முன்பாக முன்னெடுத்தனர்' (more…)

யாழ்.பிரதேச செயலக பிரிவில் மேலும் 245 புதிய விண்ணப்பங்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் 245 புதிய விண்ணப்பங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)

இராணுவமும் கருணா குழுவும் மருமகனை இழுத்துச் சென்றனர்

இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மருமகனின் சேட்டைப் பிடித்து இராணுவத்தினரும் கருணா குழுவினரும் இழுத்து சென்றதாகவும் அப்போது எங்களையும் அவரோடு கொண்டு செல்லுங்கள் என எனது மகள் கதறி அழுதார் (more…)