188 ஆண்டுகளைக் கடந்தது உடுவில் மகளிர் கல்லூரி

88 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது உடுவில் மகளீர் கல்லூரி. உடுவில மகளிர் கல்லூரியின் 188 ஆம் ஆண்டு நிறைவு தினமும் கிறிஸ்மஸ் தினக்கொண்டாட்டமும் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ஷிராணிமில்ஸ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் அபிநயப்பாடல்கள், சிறுவர் நாடகம் மற்றும் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற ஆங்கில தினப்போட்டியில் அரங்கேற்றிய ஆங்கில நாடகம் என்பன மேடையேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts