110 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக தரங்க ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களைப் பெற்றார்.

முதல் இன்னிங்சில் 392 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சிற்க்காக நேற்றய நாள் நேர ஆட்ட முடிவில் 35 ஒட்டங்களை விக்கட் இழப்பின்றி பெற்றுள்ளது.

Related Posts