வட, கிழக்கில் பௌத்த உரிமையை இல்லாது செய்யும் நடவடிக்கையில் வடமாகாண சபை, முன்னெடுத்துள்ளதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அமைக்கபடும் விகாரைகள் தொடர்பில் வட மகாணசபையுடன் எந்த நேரத்திலும் விவாதம் செய்ய தயார் என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.