ஹர்பஜன் சிங் இலங்கையில் முதலீட்டு

இலங்கையில் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

harbajan-sing

இது தொடர்பில் அவர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்நிலையான நீண்டகால நல்லுறவு காணப்படுகிறது.
இந்த நிலையில், அவர் இலங்கையில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts