ஹன்சிகா ஏற்படுத்திய வீடியோ பரபரப்பு!

லண்டன் நடிகை எமி ஜாக்சன்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார். அவரைத் தொடர்ந்து இலியானா தண்ணீருக்குள் பிகினி அணிந்தபடி நீந்தும் ஒரு வீடியோவை சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பு கூட்டினார். அதை பல லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

hansika

அதன்பிறகு திரிஷாவும் தண்ணீருக்குள் நிற்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டார். இப்படி ஒவ்வொரு நடிகைகளும் ஏதேனும் ஒரு வகையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது போகன் படத்தில் மட்டுமே நடித்துள்ள ஹன்சிகாவும் ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டவர், ஒரு பார்ட்டியில் தான் குத்தாட்டம் ஆடும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதைப்பார்த்து ரசித்து லைக் கொடுத்து வருகின்றனர்.

Related Posts