ஷங்கருக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம்

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான ‘ஐ’ படத்தில் ஒரு திருநங்கை வில்லியாக நடித்திருந்தார்.

ai_vikram_shankar001

‘எங்களை ஐ படத்தில் தவறாக சித்தரித்து விட்டார்கள்’ என்று போர்க்கொடி தூக்கியுள்ள திருநங்கைகள், இப்போது படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் படத்தில் நடித்த விக்ரம், சந்தானம் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இன்னும் ஒரு படி மேலே போய், ஷங்கரின் உருவ படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Related Posts