கிருத்திகன் குகேந்திரன் இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கல்லூரி படையணி காணொளிப்பாடல் இரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபலம் அடைந்து வருகின்றது.கல்லூரி படையணி என்பது இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் புத்துயுரும் உத்வேகமும் உண்டாக்கும் ஒரு ஒளிப்பதிவு பாடலாகும். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களில் எடுக்கப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டிருக்கிறது.
கல்லூரி படையணி பாடலின் சிறப்பான இசையை தந்திருந்தவர் ஜெகதீஸ் அருணாசலம். பாடலாசிரியார் தணிகாசலம் சிந்துஜன்.ஒளிப்பதிவாளர்கள்: தர்சன் சுஜீவன், துவான் மிதுன்ராஜ்.நடிகர்களாக யாழ் இந்துக்கல்லூரி பழையமாணவர்கள் நடித்திருக்கின்றனர்
- Wednesday
- January 22nd, 2025