வெப்பமான காலநிலை 2ம் திகதிவரை தொடரும்!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தொவித்துள்ளது.

இதுவேளை நாட்டிற்கு மேலாக உலர்காற்று வீசுவதால் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts