வெங்காயம், உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts