வீணையா? வெற்றிலையா? நாளை முடிவு

daklausவட மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா? இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலையிலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.

அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொது சேவைகள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

Related Posts