விஸ்வரூபம்-2 ரிலிஸ் தேதி வெளிவந்தது!

உலகநாயகன் கமல் நடிப்பில் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் விஸ்வரூபம்-2.

vishwaroopam_2_001

இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

ஐ படத்தையும் இவரே தயாரிப்பதால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு மெகா பட்ஜெட் படங்களை அவரால் ரிலிஸ் செய்ய முடியவில்லை.

அதனால் முதலில் ஐ படத்தை தீபாவளி அன்று ரிலிஸ் செய்துவிட்டு, 3 வாரத்திற்கு பிறகு நவம்பர் 15ம் தேதி ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளது.

Related Posts