புங்கன்குளம் சந்தி விபத்தில் 20 பேர் காயம்

accidentயாழ். புங்கன்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த இ.போ.ச. பஸ் வண்டியுமே மோதி விபத்திற்குள்ளானது.

Related Posts