
இவரது மனைவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார்.பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கற்பித்து மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். ஈழத்தில் அரசபதவிகளில் உயர் நிலை வகிக்கும் பலரும் புலம்பெயர் தேசத்தில் தலைநிமிர்ந்து நிற்பவர்களில் பலரும் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இழப்பு யாழ். கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.