வித்தியாசமான முறையில் வெளிவரும் ஐ பாடல்கள்!

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான். இவர் தற்போது மெகா பட்ஜெட்டில் இயக்கியிருக்கும் படம் தான் ஐ, 2 பாடல்கள் தவிர படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது.

shankar_ai013

விக்ரம், எமிஜாக்ஸன் நடித்துள்ள இப்படத்திற்கு ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இசை, இதில் அனிருத்தும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.

shankar_ai010

இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாதது போல் பாடல்களை வெளியிடும் திட்டத்தில் உள்ளார்களாம்.

Related Posts