விஜய், விஷால், சிவகார்த்திகேயனை கவர்ந்த டி.இமான்!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இசையில் உச்சத்தை தொட்டவர் டி.இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் வந்த கயல் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

imaan_siva_vijay_vishal001

இப்படத்தின் பாடல்களை கேட்ட விஷால், விஜய், சிவகார்த்திகேயன் என அனைவரும் போன் செய்து பாராட்டினார்களாம்.

இதில் சிவகார்த்திகேயன்’ அண்ணே ரஜினிமுருகன் படத்திற்கு இதேபோல் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளை விதித்தாராம்.

Related Posts