விஜய்யுடன் போட்டிபோடும் சரத்குமார்!

ஆரம்ப கால சினிமா படங்களில், வருவதுபோல் நடிகர்களே பாடல்களை பாடுவது, இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.

vijay_sarathkumar001

விஜய், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்த பட்டியலில் சரத்குமாரும் முக்கிய இடம் பிடிக்க ஆசை படுகிறார் போல உள்ளது.

பத்து வருடங்களுக்கு முன் இரண்டு மூன்று பாடல்களை பாடியுள்ள அவர் இப்போது நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

சமீபத்தில் கத்‌தி படத்தில் விஜய் பாடிய ‘செல்பி புள்ள’ பாடல், மெகா ஹிட்டானது, அதைபோலவே இப்பாடலும் பெரிய ஹிட் அகும் என சரத்குமார் எதிர்பார்க்கிறாராம்.

Related Posts