விஜய்க்கு உதவி செய்த விக்ரம்!

திரையுலகில் ஈகோ இல்லாத நடிகர் என்றால் விக்ரம் தான். இவர் தற்போது ஐ படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்.

vikram

மேலும் ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோலிசோடா படத்தை தென் கொரியாவில் நடக்கியிருக்கும் ஏசியன் ஃபிலிம் விருதிற்கு அனுப்ப விக்ரம் தான் உதவி செயததாக விஜய் மில்டன் கூறியுள்ளார். அவர் ஆலோசனைபடியே இப்படம் விருது விழாவிற்கு அனுப்பட்டுள்ளது.

Related Posts