விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தால் போதும்! சொல்கிறார் ஷங்கர்

தமிழ் சினிமா ரசிகர்களின் அனைவரின் பார்வையும் தற்போது ஐ படத்தின் மீது தான் உள்ளது.

I-ifilim-vikram-

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்திற்காக தன் உடலை வருத்தி நடித்த விக்ரம் குறித்து இயக்குனர் ஷங்கர் கூறுகையில் ‘எல்லோரும் உயிரை கொடுத்து தான் நடித்தேன் என்று கூறுவார்கள், ஆனால் விக்ரம் தன் உடலை கொடுத்து நடித்துள்ளார்.கண்டிப்பாக இப்படத்திற்காக விக்ரம் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தால் அதுவே எனக்கு போதும்’ என கூறியுள்ளார்.

Related Posts