Ad Widget

வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரம் வெளியானது!

ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

கொழும்பு – டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி

கம்பாஹா – பத்தலகேதர் வித்யலோகா மகா வித்யாலயம்

களுத்துறை வடக்கு – முசாயஸ் கல்லூரி

கண்டி – மொடல் பாடசாலை

மாத்தறை – கிறிஸ்ட் சேர்ச் கல்லூரி, நுவரெலிய – காமினி தேசிய கல்லூரி

மாத்தளை – சுஜாதா வித்யாலயம்

காலி – புனித அலோயஸ் கல்லூரி

ஹம்பாந்தோட்டை – சுவி தேசிய பாடசாலை

யாழ்ப்பாணம் – மத்திய கல்லூரி

மட்டக்களப்பு – இந்துக் கல்லூரி

குருநாகல் – சேர் ஜோன் கொத்தலவல கல்லூரி

மலியதேவ ஆண்கள் கல்லூரி

புத்தளம் – சென் ஆண்ட்ரூஸ் மத்திய கல்லூரி, பாத்திமா பாலிகா மகா வித்யாலயம், ஷீனன் ஆரம்பப்பாடசாலை

அனுராதபுரம் – மத்திய கல்லூரி

பதுளை – மத்திய கல்லூரி, விசாகா பெண்கள் உயர் பாடசாலை

மொனராகல – ரோயல் கல்லூரி

கேகாலை – ஸ்வார்ணா ஜெயந்தி மகா வித்யாலயா, கேகலு பாலிகா வித்யாலயம் உள்ளிட்ட பாடசாலைகள் வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளன.

Related Posts