வாக்குரிமையில் சந்தேகமா? பிரவேசியுங்கள்

தேர்தல் இடாப்பில் தன்னுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை வாக்காளர்கள் தற்போது தாமாகவே தெரிந்து கொள்ளமுடியும்.

department-elections

இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.slelections.gov.lk எனும் இணைய முகவரியில் பிரவேசித்து, தன்னுடைய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மாவட்டம் விபரங்களை பதிந்து தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

தகவல்களை பெற்றுக்கொள்ளும் இறுதி திகதி செப்டெம்பர் 30 ஆகும்.

இதேவேளை, தேர்தல் இடாப்பில் தம்முடைய பெயர்கள் இல்லாதவர்கள் எதிவரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தாம் வசிக்கும் பிரதேசத்திலுள்ள கிராம சேவையாளரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related Posts