வவுனியா மாவட்ட விவசாயிகளைச் சந்தித்தார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் அண்மையில் வவுனியா முருகன் ஊரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்குமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் பா.லிங்கநாதன் என்.தியாகராசா, இ.இந்திரராசா, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்டின் மாகாணவிவசாய பணிப்பாளர் சி.சிவகுமார்,வவுனியா மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி ஏ.ஷகிலாபானு, ஆகியோருடன் பெருந்தொகையான விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தனர் இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.

IMG_0188 copy

IMG_0202 copy

IMG_0243 copy

IMG_0247 copy

IMG_0268 copy

IMG_0274 copy

IMG_0291 copy

IMG_0376 copy

Related Posts