வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

caution-echcharekkaiகடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளிலும் நண்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts