வறுமை ஒழிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் வறுமை ஒழிப்புத் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஞாயிறு காலை 9 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வீட்டுத்தோட்டம் அமைத்தல், கூட்டுரு தயாரித்தல், குடிசைக் கைத்தொழிலினை மேம்படுத்தல் போன்றவை தொடர்பாக பிரதேச மக்களுக்கு ஒளிப்பதிவகள் மூலம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

tellippali

8400123157_25595e1580

Related Posts