வர்த்தன வங்கியின் கிளைகள் திறப்பு

DFCC-Bankடிஎப்சீசீ வர்த்தன வங்கியின் புதிய கிளைகள் இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்டத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளிலேயே இந்த கிளைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

டிஎப்சீசீ வர்த்தன வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஸ்மன் சில்வா உட்பட பலர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இதேவேளை, நாளை நெல்லியடியிலும் புதிய கிளையொன்று திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts