வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் ஜனவரி முதல் அமுல்

வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வரி தொடர்பான திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts