வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம்

கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அழைப்புக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அப்பாவி மக்களை இலகுவாக ஏமாற்றுவது போல எம்மையும் ஏமாற்றப்பாக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பல்கலைக்கழக ஆசிரியர்களைச் சிந்தித்துச் செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

Related Posts