வட மாகாண மீன்பிடி அமைச்சின் புதிய கட்டிடம் திறப்பு

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு புதிய கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளது.

DSC_0270

இல.655, நாவலர் வீதியில் யாழ்ப்பாணம் என்ற முவரிக்கு நேற்று வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்வில் மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts