வட மாகாண சபைக்கான முதலாவது கட்டுப்பணத்தைக் சுயேட்சைக் குழுவினர் கட்டினர்

elections-secretariatவடக்கு மாகாண சபைக்கான முலாவது கட்டுப் பணம் நேற்று சுயேட்சைக் குழுவொன்றினால் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அ.மாணிக்கசோதி என்பவரால் யாழ்.தேர்தல் திணைக்களத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் சுயட்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி தமது கட்சியினர் வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts