வட மாகாணத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல்

vote-box1[1] (1)வட மாகாண சபை தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியினால் யாழ். மாவட்டத்திலேயே இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் பி.ஜிதயானந்த போட்டியிடுகின்றார். இந்த வேட்புமனு ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் முதன்மை வேட்பாளரினால் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் பி.ப 1.05 மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts