வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை

நடந்து முடிந்த வட மாகாணசபைத் தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்கு விபரங்கள் மாவட்ட வாரியாக ஒரே பார்வையில்

யாழ்ப்பாண மாவட்டம்
எண்ணிக்கை வீதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 213,907 84.37%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 35,995 14.20%
ஐக்கிய தேசியக் கட்சி – 855 0.34%
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 253,542 92.59%
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 20,279 7.41%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 273,821 64.15%
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 426,813
இலங்கை தமிழரசுக் கட்சி – 14 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 ஆசனங்கள்
மன்னார் மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 33,118 62.22%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15,104 28.38%
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4,571 8.59%
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 53,226 94.68%
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2,989 5.32%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 56,213 74.22%
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 75,737
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 03 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 01 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01 ஆசனம்
வவுனியா மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 41,225 66.10%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633 26.67%
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991 3.19%
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 62,365 93.39%
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4,416 6.61%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 66,781 70.56%
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94,644
இலங்கை தமிழரசுக் கட்சி – 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 ஆசனங்கள்
கிளிநொச்சி மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி – 37,079 81.57%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,897 17.37%
ஈழவர் ஜனநாயக முன்னணி – 300 0.66%
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 45,459 90.57%
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4,735 9.43%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 50,194 73.17
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 68,600
இலங்கை தமிழரசுக் கட்சி – 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1 ஆசனம்
முல்லைத் தீவு மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி – 28,266 78.56%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,209 20.04%
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 199 0.55%
ஐக்கிய தேசியக் கட்சி – 197 0.55
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 35,982 92.73%
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2,820 7.27%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,802 72.28%
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53,683
இலங்கை தமிழரசுக் கட்சி – 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1 ஆசனம்
விருப்பு வாக்கு விபரம்
யாழ்ப்பாண மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
க.வி.விக்னேஸ்வரன் -132255
அனந்தி சசிதரன் -87870
த.சித்தார்த்தன் -39715
இ.ஆனல்ட் -26888
சி.வீ.கே. சிவஞானம் -26 737
பா.கஜதீபன் -23669
எம்.கே.சிவாஜிலிங்கம் -22660
பொ.ஐங்கரநேசன் -22268
ச.சுகிர்தன் -20541
கே.சயந்தன் -20179
க.விந்தன் -16463
அ.பரஞ்சோதி -16359
க.சர்வேஸ்வரன் -14761
வே.சிவயோகன் -13479
க.தருமலிங்கம் -13016
ச.குகதாஸ் -11256
மு.தம்பிராசா -7325
இ.ஜெயசேகரன் -6775
வி.சுப்பிரமணியம் -6578
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
க.கமலேந்திரன் -13632
இ.அங்கஜன் -10034
சி.தவராசா -9803
ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன் -5462
அ.சூசைமுத்து (சாள்ஸ்) -4666
பாலகிருஸ்ணன் சிவகுரு -4611
சிராஸ் மெஹமட் -3323
அ.அகஸ்ரின் -2489
சி.அகிலதாஸ் -2482
கு.சர்வானந்தன் -2293
ந.தமிழழகன் -1976
நா.கணேஷன் -1966
சு.டிவகலாலா -1963
ஞா.ஸ்ரீதரன் -1939
மு.றெமிடியஸ் -1801
க.செவ்வேள் -1605
கோ.ரூசாங்கன் -1174
சு.சுபியான் -1046
நா.பொன்னம்பலம் -797
வவுனியா மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
ப.சத்தியலிங்கம் -19656
ரி.லிங்கநாதன் -11901
எம். தியாகராஜா -11681
இ.இந்திரராஜா -10535
செ.மயூரன் -10007
பி.நடராசா -9868
து.நடராஜசிங்கம் -9520
க.சந்திரகுலசிங்கம் -7496
கு.முகுந்தரதன் -7245
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
த.செனவிரத்ன -5148
ஜே.ஜெயதிலக -4806
ரி.உதயராசா -4671
மொ.சரீஸ் -3682
மொ.மொஹமட் -3549
ஆ.வீரக்கோன் -2953
க.முனாசிக் -1252
க.லிங்கேஸ்வரன் -774
சி.சிவகுமார் -749
கிளிநொச்சி மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
பா.அரியத்தினம் -27264
த.குருகுலராசா -26427
சு.பசுபதிப்பிள்ளை -26132
க.திருலோகமூர்த்தி -4199
கே.வினுபானந்தகுமாரி -2953
வி.ஆனந்தசங்கரி -2896
பூ.தர்மகுலசிங்கம் -1188
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வை.தவநாதன் -3753
அ.அன்ரன் அன்பழகன் -3531
க.பிரகலாதன் -3435
ந.கீதாஞ்சலி -1866
பொ.தர்மசிறி -1533
இ.விஜயகிருஷ்ணன் -977
மா.மகாதேவன் -404
மன்னார் மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
அ.சூ.பிறிமுஸ் சிராய்வா -12927
பா.டெனிஸ்வரன் -12827
ஞா.குணசீலன் -12260
இ.சாள்ஸ் நிமலநாதன் -12153
சு.சிவகரன் -11779
ஓ.யூட்யோசப் ஆனந்தம் குரூஸ் -10293
இ.விமலசேகரம் -5830
அ.அஸமின் -1009
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
அப்துல்ரிப்கான் பதியுதீன் -11130
அ.அலிகான்விரிப் -7583
அ.அ.மீரா மொஹிதீன் -6995
மொ.மில்ஹான் -3245
அ.க.சாஹில் ஹமீட் -2823
றொபேட் பீரிஸ் -1834
செ.செல்வகுமரன் -1416
செ. திசவீரசிங்கம் -1100
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஹபீபு.மொஹமது ரயீஸ் -3165
அ.நி.சீனிமொஹமட் -1114
மொ.அ.மொ.சமீம் -868
சா.மொ.அமீன் -786
அ.ர.நஸ்ஸிர் -724
ம.ப.ஹேரத் -637
ரா.மொ.குவைதிர்கான் -570
அ.ர.மொ.காஸிம் -453

Related Posts