முதலமைச்சரின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமனம்.

வடமாகாண முதலமைச்சரின் செயலாளராக திரு. ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் 11.10.2013 ஆம் திகதியிலிருந்து நியமனம் பெற்றுள்ளார்.

varatheess-waran

அத்துடன் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்கள் உள்ளுராட்சி, கூட்டுறவு , கைத்தொழில், சமுக நலத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தர் ஆவார்.

Related Posts