வடமாகாண சபை உறுப்பினருக்கு அழைப்பாணை

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ravi-karan

தனது வீட்டிற்கு நேற்று மாலை வந்த ஒருவர் நீதிமன்ற அழைப்பாணையினை தன்னிடம் கையளித்ததாக அவர் தெரிவித்தார்.

Related Posts